Friday, February 9, 2007

அடுத்த பரிணாமம்...

மக்களே...

நமக்கு எக்கச்சக்க ஃபார்வேர்ட் மின்மடல்கள் வந்து என்னோட மின் பெட்டில ஃபில் ஆயிடுது. நானும் யாருக்கும் அனுப்புறது இல்ல. அதனால, இந்த பதிவுல எனக்கு வந்த, எனக்குப் புடிச்ச ஃபார்வேர்ட் மின்மடல்களை போடலாம்னு இருக்கேன். வந்து பாத்து எஞ்சாய் பண்ணுங்க...

4 comments:

Arunkumar said...

potu thaakunga makka :)

கோபிநாத் said...

எலேய்...
ஓரு வார்த்த சொல்லவே இல்ல...

ம்ம்ம்...நடத்து...நடத்து...

ஜி said...

//Arunkumar said...
potu thaakunga makka :) //

pottu thaakituvoam :))

ஜி said...

//கோபிநாத் said...
எலேய்...
ஓரு வார்த்த சொல்லவே இல்ல...

ம்ம்ம்...நடத்து...நடத்து...//

thideernu thonitchu.. aarambitchu udane 4 posts pottutten.. ippa sollittenla...