மக்களே...
நமக்கு எக்கச்சக்க ஃபார்வேர்ட் மின்மடல்கள் வந்து என்னோட மின் பெட்டில ஃபில் ஆயிடுது. நானும் யாருக்கும் அனுப்புறது இல்ல. அதனால, இந்த பதிவுல எனக்கு வந்த, எனக்குப் புடிச்ச ஃபார்வேர்ட் மின்மடல்களை போடலாம்னு இருக்கேன். வந்து பாத்து எஞ்சாய் பண்ணுங்க...