Thursday, March 1, 2007

With love :)













Friday, February 16, 2007

Wanna sleep?










Wednesday, February 14, 2007

காதலர் தின சின்னங்கள்...















Friday, February 9, 2007

வர்றான் பாரு... வர்றான் பாரு...

தலைவருக்கு ஏதோ என்னால முடிஞ்ச ஒரு விளம்பரம்...

வாடா என் மச்சி...

தமிழ் நாட்டுலையே இப்பச் சக்கப் போடு போட்டுக்கிட்டு இருக்குற படம் வீராசாமின்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்த காலத்துல ராஜேந்தர்னா ஒரு மவுசு இருக்கத்தான் செஞ்சுது. அந்த மவுச அவரு எப்படி கொண்டு வந்தார்னு உங்களுக்கு ஒரு ஃப்ளாஸ் பேக்...

நினைவுகளே...

இலங்கை தமிழர்களின் ஒரு இனிமையான பாடல்.... பிப்ரவரி 14 வேற வருது. இந்தப் பாட்டுல வர்ற மாதிரி எல்லாருக்கும் ஒரு வெள்ளக்காரி சிக்க வாழ்த்துக்கள் :)))

அடுத்த பரிணாமம்...

மக்களே...

நமக்கு எக்கச்சக்க ஃபார்வேர்ட் மின்மடல்கள் வந்து என்னோட மின் பெட்டில ஃபில் ஆயிடுது. நானும் யாருக்கும் அனுப்புறது இல்ல. அதனால, இந்த பதிவுல எனக்கு வந்த, எனக்குப் புடிச்ச ஃபார்வேர்ட் மின்மடல்களை போடலாம்னு இருக்கேன். வந்து பாத்து எஞ்சாய் பண்ணுங்க...